தோழர் என்.சங்கரய்யாவின் 100வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நேற்று (ஜூலை-16) தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவரும் ஒன்றிய கவுன்சிலருமான எம்.ரவிகுமார் தலைமையில் நடைபெற்றது. #Comrade#Sankaraiah100
இதில் #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் விஜூ கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ், மூத்த பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு திரளாக தோழர்கள் பங்கேற்றனர். #Sankaraiah100#Intercaste#lovemarriage