தகுதிக்கு உரியவர் ரஜினிகாந்த்… வாழ்த்துக்கள்

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு... இந்திய திரை உலகினருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகிப் பால்கே, நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தனக்குள் எரிந்துகொண்டிருந்த நடிப்பு என்ற தீயை ஆரம்பகாலப் படங்களில் ரஜினிகாந்த் அற்புதமாகவே பரவச் செய்தார். ஸ்டைல் தனம் காட்டும் முன்பே அவரது கண்ணும் முகபாவங்களும் தாண்டவமாடிய படங்கள் பிரமிக்கத்தக்க வையாகவேகவே இருக்கும் அறிமுகப் படமான அபூர்வ ராகங்களில் புதிதாக அவருக்கு ஸ்கோப் இல்லை....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
‘நீங்கள் இல்லாமல் நான் இல்லை” – நன்றி தெரிவிக்கும் ரஜினிகாந்த்….!

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பாலசந்தர் இயக்கத்தில் உருவான 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகின்றன. ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தை சமூக வலைதளத்தில் மேற்கொண்டு வருகிறார்கள்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
#JustIn : #தர்பார் படத்தில் பணத்தை இழந்ததாகக் கூறும் திரைப்பட விநியோகஸ்தர்கள் அவரைத் தொந்தரவு செய்ததால் திரைப்பட இயக்குனர் @[email protected] போலீஸ் பாதுகாப்பு கோரி மெட்ராஸ் ஐகோர்ட்டை அணுகியுள்ளது. @[email protected] #Darbar #Rajinikant #HighCourt http://patrikai.com
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

RT @[email protected]

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் செல்பி எடுத்துக்கொண்ட மாற்றுதிறனாளி பிரணவ், நடிகர் ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். #rajinikant

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்

- மு.க அழகிரி #MKAlagiri #Rajinikant