#BREAKING "திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்" - மு.க.அழகிரி
முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன் எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
#DMK #MKAlagiri #MKStalin @[email protected] @[email protected]
#BREAKING "திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்" - மு.க.அழகிரி
முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன் எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்.
#DMK #MKAlagiri #MKStalin @[email protected] @[email protected]
Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news
அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர்; ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்
➡️விவரம்: http://bit.ly/36Fu6PM | #MKAlagiri
மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம் என முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, “ அதிமுகவினர் கூட என்னை பார்த்தால் பேசுகின்றனர். ஆனால் என்னுடன் பழகிய திமுகவினர் என்னை கண்டுகொள்வதில்லை. மறப்பது என்பது இப்போது சாதாரண விஷயம். இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்பது தெரியும். நானும் கலைஞரின் பிள்ளைதான். என்னை பற்றி எல்லோருக்கும் தெரியும் ” என தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மகனான மு.க.அழகிரி, தற்போதைய திமுகவில் இருந்து விலகி இருக்கும் நிலையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
திமுகவினர் என்னை கண்டுகொள்ளவில்லை; இந்த நிலை எப்போது மாறப்போகிறது என்பது தெரியும்..!
- மு.க.அழகிரி #MKAlagiri
ரஜினியோடு இணைந்த மு.க. அழகிரி மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு…!!
Quick Shareமதுரை: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மு.க. அழகிரியின் பிறந்தநாள் கொண்டாடவுள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் நடிகர் ரஜினியுடன்...
தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்- மு.க.அழகிரி #Tamilnadu | #MKAlagiri
| #ActorRajinikanth @[email protected]
தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடம் இருப்பது உண்மைதான்: வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்
- மு.க அழகிரி #MKAlagiri #Rajinikant
தமிழகத்தில் 'அரசியல் வெற்றிடம்' உள்ளது; ரஜினி அதை நிரப்புவார்- மு.க. அழகிரி பேட்டி
www.ns7.tv | #Rajini | #MKAlagiri | @rajinikanth | @mkstalin | @CMOTamilNadu | @OfficeOfOPS | @dhayaalagiri