தேர்தலில் டெப்பாசிட் கூட வாங்க முடியாமல் மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜகவினர் குறுக்கு வழியில் சட்டமன்றத்தில் நுழைந்து, புதுச்சேரி அரசாங்கத்தைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறார்கள் - சுதா சுந்தரராமன் #CPIM #puducherryfloortest #BJP #RSS #PuducherryPoliticalCrisis







