நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு உரிமை என்று ஜனநாயக கேலிக்கூத்து நடத்தி, MLAக்களை விலைக்கு வாங்கி புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவைக் கண்டித்து புதுவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டம் #CPIM #CPI #CPIML #puducherry #puducherryfloortest @[email protected]