நியமன உறுப்பினர்களுக்கு ஓட்டு வழங்கி, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி, சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு செய்த பாஜகவின் அராஜகத்தைக் கண்டித்து புதுவையில் இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM #puducherryfloortest #BJP #RSS


