ஆர்ப்பாட்டத்தில் @[email protected] பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் தலைமை தாங்கினார், மத்தியக்குழு உறுப்பினர் தோழர் சுதா சுந்தர்ராமன் மற்றும் பிரதேசகுழு உறுப்பினர் தோழர்.தா.முருகன், #CPI மற்றும் #CPIML தலைவர்களும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். #CPIM #puducherryfloortest #BJP #RSS