பணம் பறித்ததாக இ-மெயில் மூலம் ‘பப்ஜி மதன்’ மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

https://patrikai.com/more-than-100-people-complaint-about-pubg-madan-via-e-mail/ via @[email protected]

#pubgmadan #pubgmadhan #madanpubg #madanoparrested #toxicmadhan

பணம் பறித்ததாக இ-மெயில் மூலம் ‘பப்ஜி மதன்’ மீது 100க்கும் மேற்பட்டோர் புகார்!

சென்னை: ஆபாசமாக பேசியது தொடர்பாகை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள் பப்ஜி மதன் மீது, பணம் பறித்ததாக  100க்கும் மேற்பட்டோர் காவல்துறை கொடுத்த இமெயிலில் புகார் தெரிவித்து உள்ளனனர். இது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. பப்ஜி கேம் புகழ் யுடியூபர், ஆன்லைன் மூலம் பப்ஜி ஆட கற்றுக்கொடுப்பதாக  ஆபாசமாக பேசி பலரிடம் இருந்து பணத்தை குவித்து வந்துள்ளார். அவரது ஆபாச பேச்சு குறித்து, புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சைபர் கிரைம் போலீசார் மதன் பற்றி விசாரிக்கத் தொடங்கினர்....

www.patrikai.com

பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்! காவல்துறை அறிவிப்பு…

https://patrikai.com/people-who-are-cheated-by-pubg-madan-can-complain-police-notice/

#PubGMadan #PUBG #madanpubg #MadanOP #ToxicMadan @[email protected]

பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்! காவல்துறை அறிவிப்பு…

சென்னை: பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்  என காவல்துறை மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு உள்ளது. இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமான பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக டிடியூபில் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அவர்மீது புகார் எழுந்த நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்   தலைமறைவான நிலையில், அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம்...

patrikai.com
How the Press is getting access to #pubgMadan’s personal photographs?!

‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை

https://patrikai.com/listen-to-pubg-madan-speak-before-bail-judges-advice-to-the-lawyer/

#PUBG #PUBGMadan #pubgmadhan #madhanop #madhan #Madan #HighCourt #MadrasHighCourt

‘பப்ஜி’ மதன் பேசியதை கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்! வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுரை

சென்னை: ”மதன் பேசியதை காதுகொடுத்து கேட்டுவிட்டு, நாளை வந்து முன் ஜாமீன் கேளுங்கள்' என பப்ஜி மதனுக்கு முன் ஜாமின் கேட்ட வழக்கறிஞருக்கு நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. யுடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  பப்ஜி மதனை போலீசார் தேடி வருகின்றனர்.  இந்த  நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மனைவி கிருத்திகா  நேற்று காவல்துறையினர் கைது செய்தனர்.,  கிருத்திகாதான் யூடியூப் சேனலின் அட்மின் என்பதால், அவரை கைது செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ...

patrikai.com