பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்! காவல்துறை அறிவிப்பு…
https://patrikai.com/people-who-are-cheated-by-pubg-madan-can-complain-police-notice/
#PubGMadan #PUBG #madanpubg #MadanOP #ToxicMadan @[email protected]
பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்! காவல்துறை அறிவிப்பு…
சென்னை: பப்ஜி மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறை மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டு உள்ளது. இளைய சமுதாயத்தினரிடையே பிரபலமான பப்ஜி விளையாட்டை தனது யூடியூப்பில் வெளியிட்டு வந்தவர் மதன். இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து ஆபாசமாக டிடியூபில் பேசியது சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக அவர்மீது புகார் எழுந்த நிலையில், அவரை கைது செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர் தலைமறைவான நிலையில், அவரது மனைவியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம்...