ஆபாச பேச்சு புகழ் யுடியூபர் ‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! https://patrikai.com/youtuber-pubg-madan-arrested-by-gundas-act/ via @[email protected]
ஆபாச பேச்சு புகழ் யுடியூபர் ‘பப்ஜி’ மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!
சென்னை: சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டு வந்த யுடியூபர் ப்ப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சென்னை மாநகராட்சி ஆணையர் குண்டல் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளார். சோசியல் மீடியா வலைதளமான யுடியூபில் பப்ஜி விளையாட்டு மூலம் ஆன்லைன் லைவ் ஸ்ட்ரீமிங்கின் போது ஆபாசமாக பேசி பணம் சம்பாதித்து வந்த பஜ்ஜி மதன்மீது, தொழில் ரீதியாக 150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில் சைபர்...