1,175 பேருக்கு தொற்று, சென்னையில் 1லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு… https://www.patrikai.com/today-1175-new-positive-cases-total-corona-cases-reaches-1-lakh-in-tamilnadu/ #TNCoronaUpdate #ChennaiCorporation #Chennaicorona @[email protected] #COVID__19 #newpositivecases #reaches #TamilNaduCoronaupdate #1lakh #totalcases
இன்று 1,175 பேருக்கு தொற்று, சென்னையில் 1லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு…
சென்னை: மாநில தலைவர் சென்னையில் இன்று 1,175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் நிலை உருவாகி உள்ளது. தற்போதைய நிலையில், 98,767 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,39,978 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,175 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 98,767 ஆனது. தமிழகத்தில் இன்று மேலும் 97 பேர் (அரசு மருத்துவமனை -65, தனியார்...