நீட் எனும் அநீதி #NEET #NEET2021

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து…
https://patrikai.com/10-reservation-for-economically-weak-in-general-category-supreme-court-cancelled-the-the-chennai-high-court-order/ via @[email protected]

#EWS #EWSReservation #NeetExam #NEET2021 #SupremeCourt #chennaihighcourt @[email protected] @[email protected]

மருத்துவ படிப்பில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து… | www.patrikai.com

www.patrikai.com
As if #NEET was not big enough torture, linking that with #Aadhaar
---
RT @bijoyghosh70
A student who forgot her Aadhar card rushes back in search of her parent at a NEET examination centre in Chennai. @businessline #NEET2021
https://twitter.com/bijoyghosh70/status/1436969407863918593
Bijoy Ghosh on Twitter

“A student who forgot her Aadhar card rushes back in search of her parent at a NEET examination centre in Chennai. @businessline #NEET2021”

Twitter
நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு; @[email protected] போன்றவர்கள் அரைவேக்காட்டுத்தனமாக தமிழ்நாட்டு உணர்வுகளையும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கொச்சைப்படுத்தும் முறையில் கருத்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருக்க வேண்டும் - தோழர் @[email protected] #CPIM #NEET #NEET2021

நடப்பாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/69-reservation-in-medical-studies-in-current-year-chennai-high-court-order/ via @[email protected]

#neet2021 #neetexam #highcourt #MadrasHighCourt @[email protected] @[email protected] @[email protected]

நடப்பாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடப்பாண்டிலேயே மருத்துவப் படிப்பில் 69 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் நிலைபாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்...

www.patrikai.com

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தடை கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி https://patrikai.com/supreme-court-dismissed-seeking-ban-on-7-5-seats-medical-quota-for-government-school-students/ via @[email protected]

#neet2021 #neetexam #TamilNadu #quota #SupremeCourt @[email protected] @[email protected] @[email protected]

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்கு தடை கோரிய மனு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நீட் தேர்வு காரணமாக, தமிழக அரசு பாடத்திட்டத்தில் படிக்கும் மாணாக்கர்கள், மருத்துவம் படிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வகையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டு...

www.patrikai.com
#Parliament பெட்ரோல், டிசல் விலை உயர்வு மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை எழுப்ப திட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிறகு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பேட்டி.
#trbaalu #ParliamentMonsoonSession #dmk #FuelPriceHike #neet2021 @[email protected]

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி https://patrikai.com/provide-appropriate-training-for-students-who-preparing-for-the-neet-exam-edappadi-palanichamy-urges/ via @[email protected]

#NEET #neet2021 #NEETExam #CoachingSchool @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: நீட் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்குங்கள்  என திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். திமுக அரசு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த மாட்டோம் என்று கூறி வந்த நிலையில், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக எந்தக் காலத்திலும் நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளாது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய கமிட்டி போடப்பட்டுள்ளது....

www.patrikai.com

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முற்றாக விலக்களிக்க நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான உயர்மட்டக்குழுவிற்கு
சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

கே.பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
#BanNeet #Neet2021 #NeetImpact #NeetUG #JE

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசுக்கு அதிமுக துணை நிற்கும்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

https://patrikai.com/aiadmk-will-stand-with-tamil-nadu-government-about-neet-opposition-leader-edappadi-palanichamy-confirms/ via @[email protected]

#neet2021 #NEET #EPS #EdappadiPalaniswami @[email protected] @[email protected]

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசுக்கு அதிமுக துணை நிற்கும்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். அதுபோல, பாஜக சார்பிலும், சட்டத்திற்கு உட்பட்டு நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு விலக்கு கோரினால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என்று கூறப்பட்டது. தமிழ்நாடு  16வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று‘ 2வது நாளாக  ஆளுநர் உரைக்கு நன்றி...

www.patrikai.com