நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு; @[email protected] போன்றவர்கள் அரைவேக்காட்டுத்தனமாக தமிழ்நாட்டு உணர்வுகளையும், தமிழ்நாட்டு சட்டமன்றத்தையும் கொச்சைப்படுத்தும் முறையில் கருத்துத் தெரிவிக்காமல், அமைதியாக இருக்க வேண்டும் - தோழர் @[email protected] #CPIM #NEET #NEET2021
