Right-wing YouTuber Maridhas detained by Chennai cybercrime police for a social media post about the Karur stampede https://english.mathrubhumi.com/news/india/youtuber-maridhas-detained-karur-stampede-ryf6bguo?utm_source=dlvr.it&utm_medium=mastodon #youtuber #maridhas #chennai #karurstampede #tvk

யுடியூபர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கும் ரத்து…
https://patrikai.com/youtuber-maridhas-against-2nd-case-also-cancelled-high-court-madurai-order/ via @[email protected]

#Maridhas #YouTuber

யுடியூபர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கும் ரத்து…

மதுரை: யூடியூப்பர் மாரிதாஸ் மீதான 2வது வழக்கையும் ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. முப்படை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து பதிவிட்டதாக, பிரபல யுடியூபர் மாரிதாஸை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை  கடுமையாக சாடியதுடன், தேசதுரோக குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் மாரிதாஸ்மீது, கடந்த ஆண்டு நியூஸ்18 தொலைக்காட்சி ஊடகம் அளித்த புகாரில் கைது செய்த காவல்துறையினர்,...

www.patrikai.com

யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி https://patrikai.com/case-against-youtube-maridas-dismissed-high-court-madurai/ via @[email protected]

#Maridhas #Maridas #Highcourt #maduraiHighCourt

யுடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து! உயர்நீதிமன்றம் மதுரை அதிரடி

சென்னை: முப்படை தளபதி குறித்து டிவிட் பதிவிட்ட யுடியூபர் மாரிதாஸ் மீதுதமிழகஅரசு தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. கோவை மாவட்டம் சூலூரில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்குச் சென்ற போது குன்னூர் அருகே ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பல கருத்துக்கள் உலா வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரபல யுடியூபர்...

www.patrikai.com

மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் https://patrikai.com/chennai-press-club-welcomed-the-arrest-of-maridhas/ via @[email protected]

#Maridhas #Maridas #ChennaiPressClub #PressRelease

மாரிதாஸ் கைதை வரவேற்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்

சென்னை சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஊடகவியலர்கள் மீது அவதூறு பரப்பிய மாரிதாஸ் கைதை வரவேற்பதாகக் கூறி உள்ளது. பிரபல யூ டியூபர் மாரிதாஸ் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.  இவர் தனது சமூக வலை தளங்களில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்.    அவ்வகையில் சமீபத்தில் அவர் டிவிட்டரில் வெளியிட்டிருந்த கருத்து குறித்து மதுரை திமுக நிர்வாகி பாலசுப்ரமணியன் காவல்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் மாரி தாசை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி...

www.patrikai.com

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம் https://patrikai.com/its-time-to-pinch-evil-forces-like-maridas-ramasubramanian-review/ via @[email protected]

#Maridhas #Maridas @[email protected] @[email protected]

மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது – ராமசுப்ரமணியன் விமர்சனம்

சென்னை: மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்று விமர்சகர் ராமசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். போலி ஆவணங்கள் மூலம் ஊடகவியலாளர்கள் மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு விமர்சகர் ராமசுப்ரமணியன் அளித்துள்ள பேட்டியில், மாரிதாஸ் செய்தது தேசதுரோகம் என்றும், ஆமாம் மாரிதாஸ் போன்ற தீய சக்திகளை கிள்ளி எறிய வேண்டிய நேரம் இது என்றும் தெரிவித்துள்ளார்.

www.patrikai.com

Bhakts crocodile tears on #FoE and #Maridhas arrest must direct their anger towards @KirenRijiju who yesterday replied in parliament that the @HMOIndia has no plans to repeal #Sedition law.

http://164.100.24.220/loksabhaquestions/annex/177/AU2204.pdf

தோ வந்துட்டேன்..
---
RT @sumanthraman
Youtuber #Maridhas arrested. Goondas Act against him too? BJP script in other States being used against its supporters here by DMK. https://twitter.com/ThanthiTV/status/1468886403899559940
https://twitter.com/sumanthraman/status/1468889475946188808
Thanthi TV on Twitter

“யூடியூபர் மாரிதாஸ் கைது #Maridas | #Madurai https://t.co/kZwkUIH76i”

Twitter

#மாரிதாஸ் மீதான வழக்கு: வீடியோ வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு…

https://www.patrikai.com/madras-hc-refuses-to-lift-the-restraining-order-on-youtuber-maridass-videos-against-news18/

#News18 #news18tamilnadu #maridhas @[email protected] @[email protected]

மாரிதாஸ் மீதான வழக்கு: வீடியோ வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதி மன்றம் மறுப்பு…

சென்னை: நியூஸ்18ஊடகம் தொடர்பாக வீடியோ வெளியிட  யூடியூபர்  மாரிதாஸ்க்கு விதிக்கப் பட்ட தடையை நீக்க  சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் தொடர்பாக பா.ஜ.க ஆதரவாளர் மாரிதாஸ் யூடியூபில் வீடியோ வெளியிட்டார். அதில், அந்த ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் மீது அந்த நிறுவனத்தின் தலைமையிடம் புகார் கூறியதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் இ-மெயில் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த விவகாரத்தில் மாரிதாஸ் கூறிய, அந்த இ-மெயில் போலியானது என்று தெரியவந்தது.  இது...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

https://youtu.be/SqvtoNF_m0Q

ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதே பாஜக-வின் நோக்கம் | சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு @[email protected]

#Maridhas #Media #RSS

ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுப்பதே பாஜக-வின் நோக்கம் | சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

YouTube