பாக்யராஜ் – சாக்க்ஷி.. பலூன் பறக்கவிட்டது ஏன்? https://patrikai.com/bakiyaraj-on-world-kidney-day-awareness-programme/ via @[email protected]
#WorldKidneyDay #KidneyMonth #awareness #Bakiaraj @[email protected] @[email protected]
பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், ஹீரோயின்கள் சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் ஆகியோர் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்களை அச்சுறுத்தும் முக்கிய நோய், சிறுநீரக ( கிட்னி) கோளாறு; 100இல் 40 இந்தியர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப் படுகின்றனா். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பது, கழிவுகளை வெளியேற்றுது ஆகிய பணிகளை சிறுநீரகம் செய்கிறது. நம்மில் பலருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உண்டு. இவர்களுக்கு...