பாக்யராஜ் – சாக்க்ஷி.. பலூன் பறக்கவிட்டது ஏன்? https://patrikai.com/bakiyaraj-on-world-kidney-day-awareness-programme/ via @[email protected]

#WorldKidneyDay #KidneyMonth #awareness #Bakiaraj @[email protected] @[email protected]

பாக்யராஜ் – சாக்க்ஷி.. பலூன் பறக்கவிட்டது ஏன்?

பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ், ஹீரோயின்கள் சாயா சிங், சாக்ஷ்சி அகர்வால் ஆகியோர் சிறப்பான ஒரு பணியைச் செய்திருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்களை அச்சுறுத்தும் முக்கிய நோய், சிறுநீரக ( கிட்னி) கோளாறு; 100இல் 40 இந்தியர்கள், சிறுநீரக நோயால் பாதிக்கப் படுகின்றனா். உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரிப்பது, கழிவுகளை வெளியேற்றுது ஆகிய பணிகளை சிறுநீரகம் செய்கிறது. நம்மில் பலருக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் உண்டு. இவர்களுக்கு...

www.patrikai.com