A Gold Loan is a quick and hassle-free way to get money without selling your valuables. Pledge your gold ornaments or coins and get immediate cash with minimal paperwork and attractive interest rates. Whether it’s for medical emergencies, business needs, or personal expenses, a gold loan ensures liquidity while keeping your gold safe.

#GoldLoan #InstantLoan #Fundcera #LoanConsultant #QuickCash #SecureLoan #LowInterest #GoldPledge #FinancialFreedom #EasyEMI

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை : அமைச்சர் அறிவிப்பு
https://patrikai.com/tn-govt-to-issue-order-in-a-week-for-gold-loan-waiver/ via @[email protected]

#JewelLoan #Cooperative #gold #GoldLoan #loans #Waiver @[email protected]

நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை : அமைச்சர் அறிவிப்பு

சென்னை ஐந்து சவரர்களுக்குக் கீழ் கூட்டுறவுச் சங்கங்களில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி குறித்து ஒரு வாரத்தில் அரசாணை வெளியாகும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரர்களுக்குக் கீழ் பெற்றுள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது.  திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஒவ்வொன்றாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது.   இதுவரை நிறைவேற்றாத வாக்குறுதிகளை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இன்று...

www.patrikai.com
ஐந்து பவுனுக்கு மிகாமல் உள்ள நகைக் கடனை தள்ளுபடி செய்வதாக #திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தோம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்ன கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். #Loan #GoldLoan #TNGovt @[email protected] @[email protected] @[email protected]
#GoldLoan options for ₹ 5050 gold purchased :
₹ 3,494 @[email protected]% #muthoot
₹ 3,727 @[email protected]% alternative
#GoldLoan options for ₹ 5050 gold purchased :
₹ 3,494 @0% #muthoot
₹ 3,727 @0.89% alternative
கிராம வங்கிகளில் நகைக் கடன்களுக்கு 8.25% வட்டி
வன்மையான கண்டனத்திற்குரியது... - பெ.சண்முகம், பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #GoldLoan #PrivatisationBank #VillageLoan #FarmersDeath
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்: இணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயாரா? - தோழர் பெ.சண்முகம் #CooperativeBank #GoldLoan #Farmer
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து; எப்படி விவசாயம் செய்ய முடியும்? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmersLife #GoldLoan #TNGovt