Layed the foundation stone of Shri Kalki Dham: पीएम ने संभल में किया कल्कि धाम का शिलान्यास, जानें क्या होगी मंदिर की विशेषता? Layed the foundation stone of Shri Kalki Dham, PM lay the foundation stone of Shri Kalki Dham, PM laid the foundation stone of Kalki Dham in Sambhal, PM Narendra Modi on Sambhal tour of Uttar Pradesh, Kaun Hain Lord Kalki?, Kalki temple will be ready in 5 years, Modi performed puja at the foundation stone laying ceremony of Kalki Dham, Narendra Modi laid the foundation stone of Kalki Dham in Sambhal, Jaanen Bhagwan Kalki Kaun Hai, Who is Lord Shri Kalki, Kalki Dham Temple, Kalki Dham Mandir
1000 படுக்கைகள் கொண்ட பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்….
https://patrikai.com/chief-minister-laid-the-foundation-stone-of-multispeciality-hospital-with-1000-beds-in-guindy/
#Guindy #KingInstitute #MultiSpeciality #hospital #FoundationStone #Chennai #TamilNadu @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சென்னை: சென்னை கிண்டியில் 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். கடந்த திமுக ஆட்சியில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் சட்டப்பேரவையுடன் கூடிய நவீன வசதிகளுடன் மிகப்பெரிய தலைமைச்செயலகம் கட்டப்பட்டது. ஆனால், அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, அதை பன்னோக்கு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரியாக மாற்றிவிட்டது. தற்போது ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த...
சென்னை தரமணி டிஎல்எஃப் வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்… https://patrikai.com/chief-minister-mk-stalin-laid-foundation-stone-at-chennai-taramani-dlf-premises/ via @[email protected]
#Taramani #DLF #FOUNDATION #FoundationStone @[email protected] @[email protected]
சென்னை: சென்னை திருவான்மியூரை அடுத்த தரமணி இணைப்பு சாலையில் IT/ITES தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சென்னை தரமணி டிஎன்எஃப் நிறுவனதின் (DLF) ஸ்டான்டர்டு சார்ட்டர்டு அலுவலக வளாகத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த வளாகம் ரூ.5,000 கோடி முதலீட்டில் 27 ஏக்கரில் கட்ட DLF நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உடைக்கப்பட்டதற்கு பதிலாக யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய முள்ளிவாய்க்கால் ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
https://www.patrikai.com/the-foundation-stone-for-the-new-mullivaikkal-muttram-was-laid-at-the-jaffna-university/ #முள்ளிவாய்க்கால்_நினைவுத்_தூண் #MullivaikalMemorial #JaffnaUniversity #Foundationstone
கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணாக்கர்களால் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கோத்தபய அரசின் உத்தரவைத்தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த நினைவு முற்றத்தை இடித்து அகற்றியதாக கூறப்பட்டது. இதையடுத்து, மாணாக்கர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கடந்த 9ம் தேதி...