சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…
https://patrikai.com/the-farm-laws-repeal-bill-2021-passed-by-lok-sabha-and-rajya-sabha-amid-ruckus-by-opposition-mps/ via @[email protected]

#FarmLawsRepealed #FarmLaw #LokSabha #RajyaSabha

சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறியது…

டெல்லி: எம்.பி.க்களின் சலசலப்புக்கு மத்தியில் 3வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்  இன்று தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் அமளி காரணமாக 12மணி வரை ஒத்தி வைக்கப் பட்டனர். பின்னர் சபை கூடியதும் வேளாண் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போதும், எதிர்க்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்ட நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா...

www.patrikai.com
வேளாண் விளை பொருட்களுக்கு அரசு விலை தீர்மானிக்காது. கொள்முதல் செய்யாது. விவசாயத்தில் அரசு தலையிட செய்யாது. ஆனால் வருமானம் இரட்டிப்பாகும். எப்படி? - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmLaw #FarmBill2020 #ModiLies #Modi4Corporates

வேளாண் சட்டங்கள் குறித்து எந்த கலந்தாலோசனையும் நடத்தவில்லை...

பிரதமரே கூக்குரலை நிறுத்துங்கள் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Farmlaw #FarmBill2020 #Modi4Corporates #BJPBetrayedFarmers #ModiDestroyingIndia #ModiLies @[email protected] @[email protected]

ஹேமா மாலினி அவர்களே! விவசாயிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள்...

வேளாண் சட்டங்களில் உள்ள ஏதாவது 5 நல்ல அம்சங்களை தயவு செய்து உங்களால் சொல்ல முடியுமா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #FarmLaw #FarmersProtest #BJPLies #BJPDestroyingIndia #Modi4Corporates @[email protected]

விவசாயிகளின் போராட்டம்: ராஜஸ்தான்-ஹரியானா எல்லையில் ஷாஜகான்பூரில் தீப்பந்த ஊர்வலம். #FarmLaw #FarmersProtest #Modi4Corporates #BJPDestroyingIndia

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

https://www.patrikai.com/kerala-assembly-passed-bill-opposing-farm-laws/ @[email protected] #assembly #passed #bill #opposing #farmlaw #FarmersProtest

கேரள சட்டப்பேரவையில் வேளாண் சட்ட எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை அமல்படுத்தப் போவதில்லை என கேரள  சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.  இந்த சட்டங்கள் பெரு நிறுவனக்களுக்க் ஆதரவாக உள்ளதாகவும் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் டில்லியில் பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு நாடெங்கும் ஆதரவு பெருகி உள்ளது,. இந்நிலையில் கேரள மாநில சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon