திண்டுக்கல் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …!

https://patrikai.com/tragedy-near-dindigul-father-and-two-sons-electrocuted/ via @[email protected]

#dindugal #Electrocuted

திண்டுக்கல் அருகே சோகம்: மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி …! | www.patrikai.com

www.patrikai.com
அமைச்சர் பக்கத்து வீட்டுக்காரர் தான்
ஆனால், ஓட்டு உங்களுக்குத்தான்
#pandi4dindigul #defeatadmkbjp #savetamilnadu #dindugal

திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, யார்தான் குற்றவாளி என அந்த சிறுமியின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.

https://bit.ly/2GFfFEj | #ChildAbuseCase #Dindugal

எனது மகளின் இறப்புக்கு யார்தான் காரணம்? - திண்டுக்கல் சிறுமியின் தந்தை கவலை

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திண்டுக்கல்லில் 7ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடும...

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

https://bit.ly/3dagsc4 | #ChildAbuseCase #Dindugal #TNGovt

சிறுமி வன்கொடுமை வழக்கில் அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்: சி.வி.சண்முகம்

12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் அரசு நிச்ச...

தர்பார் திரைப்படம் திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர் http://bit.ly/39R6qul #Darbar #Dindugal
‘தர்பார்’திரையிடாததால் ரஜினி ரசிகர்கள் ரகளை... விரட்டியடித்த போலீஸ்...!

ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் திண்டுக்கல் நகர் பகுதிகளில் திரையிடப்படாததால் ரஜினி ரசிகர்கள் பேனர்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். தமிழகம் முழுவதும் ரஜினிகாந்த் நடித்து இன்று வெளியாகியுள்ள தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் நகர் பகுதியில் உள்ள 11 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் நேற்று இரவு முதலே காத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி ஆகியும் ரசிகர்களை திரையரங்குகளுக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் திரையரங்க நிர்வாகம் இன்று காட்சிகள் கிடையாது என அறிவிப்பு செய்தனர். இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரஜினி ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள மற்றொரு திரையரங்கில் வைத்திருந்த பேனரை கிழித்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரகளையில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்து அப்புறப்படுத்தினர். இதனால் திண்டுக்கல் ரவுண்டு சாலை மிகவும் பதட்டமாக காணப்பட்டது. இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்களிடம் கேட்டபோது திரைப்படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர் கேட்கும் தொகை தங்களுக்கு கட்டுப்படி ஆகாது என்பதால் படத்தை வாங்கவில்லை எனவும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் எனவும் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க ஆசைப்படும் காளையர்களே.. இதை கவனிச்சுக்கோங்க.!

RT @[email protected]

திண்டுக்கல்லில் 149 கோடியில் மருத்துவ கல்லூரி...அடுத்த ஆண்டு முதல் செயல்படும்!!

#medicalcollege #dindugal

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/medical-college-be-build-worth-149-crores

திண்டுக்கல்லில் 149 கோடியில் மருத்துவ கல்லூரி...அடுத்த ஆண்டு முதல் செயல்படும்!!

திண்டுக்கல் அருகே உள்ள அடுக்கம் பகுதியில் 149 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் திண்டுக்கல் உள்பட 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய சுகாதாரத்துறை மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. அதையடுத்து திண்டுக்கல்,  நீலகிரி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.   /--> /--> /--> /--> /--> /--> இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்த டாக்டர்  விஜயகுமார் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு புதியதாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட விஜயகுமார் உடனே மருத்துவக்கல்லூரி அமைய உள்ள அடுக்கம் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அவருடன் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு உள்பட சில டாக்டர்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய டீன் விஜயகுமார், "திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி 149 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள உள்ளது. இதற்கான மத்திய அரசு 60 சதவீத நிதியை மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்கும். புதிய மருத்துவ கல்லூரியின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. இதற்கான  திண்டுக்கல் அடுக்கம் பகுதியில் முதற்கட்டமாக 20 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரியின் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. பொதுப் பணித்துறையின் தனிப் பிரிவு அதிகாரிகள் இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய மருத்துவக்கல்லூரி வருகிற 2020-2021 ம் கல்வியாண்டில் இருந்து செயல்பட தொடங்கும். இந்த கல்லூரியில் 150 இடங்கள் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் பணியாளர்கள் நியமனம் ஒரு சில மாதங்களில் நடைபெறும். இப்போது செயல்பட்டு வரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனை இந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையாக தொடர்ந்து செயல்படும். /--> /--> /--> /--> /--> /--> இதுதவிர மருத்துவ கல்லூரிகளும் புதிதாக மருத்துவமனை அமைக்கப்படும், இங்கு நோயாளிகளுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறினார். இந்த பேட்டியின் போது நலப்பணி இணை இயக்குனர் பூங்கோதை, அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்  சுரேஷ்பாபு,  நிலைய மருத்துவ அதிகாரி சந்தானம் குமார் உள்பட பலர் உடனிருந்தனர்!