எம்எல்ஏக்கள் கருணாஸ், பவுன்ராஜ்-க்கு கொரோனா உறுதி…

சென்னை:  தமிழக சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ், அதிமுக எம்எல்ஏ கவுன்ராஜ் ஆகிய 2 பேருக்கு இன்று   கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்புக்கு பல சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகி உள்ளனர். ஏற்கனவே திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், பல அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அறிகுறி தெரிந்தவுடன் சிகிச்சைபெற்று குணமடைந்து வருகின்றன. இந்த...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon