தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்...

https://www.patrikai.com/farmers-protest-to-continue-union-cabinet-meeting-today-chaired-by-modi/ @[email protected] #FarmersAgainstCorporates #FarmBills2020 #FarmLaws2020 #unioncabinet #meeting #today #chaired #FarmersProstests

தொடரும் விவசாயிகள் போராட்டம்: இன்று மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் 21வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் , இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் விவசாயிகளின் கோரிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள  3 புதிய சட்டங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சட்டங்களால், குறைந்தபட்ச ஆதரவு விலை, வேளாண்துறை தனியார் வசம் மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்....

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon