தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்… https://patrikai.com/tamil-nadu-legislative-assembly-session-begins-ministers-answers-for-members-questions/ via @[email protected]

#TamilNadu #Assembly #budgetsession2022

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது! உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காலையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் தெரிவித்து வருகின்றனர். 3 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், வோளண்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தொடரில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை,...

www.patrikai.com

நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்
https://patrikai.com/dmk-parliament-chief-tr-baalu-attention-resolution-in-the-parliament/ via @[email protected]

#Parliament #ParliamentHouse #BudgetSession2022 #BudgetSession #DMK #CallingAttentionMotion #EPF #EPFO #InterestRate #NEET @[email protected] @[email protected]

நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

சென்னை: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு இன்று தொடங்கும் நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி உள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்ட அமர்வு  கடந்த மாதம் (பிப்ரவரி) 11ம் தேதியுடன் நிறைவடைந்தது.  இதையடுத்து, இன்று இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்,  திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர்...

www.patrikai.com

‘நோ’ ஷிப்ட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 14ந்தேதி தொடங்குகிறது… https://patrikai.com/no-shift-the-2nd-session-of-the-parliamentary-budget-session-begins-on-the-14th-march/ via @[email protected]

#Parliament #BudgetSession2022 #budget

‘நோ’ ஷிப்ட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு வரும் 14ந்தேதி தொடங்குகிறது…

டெல்லி: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான  வெங்கையா நாயுடு ஆகியோர் சந்தித்து உறுப்பினர்களுக்கான இருக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதையடுத்து ஷிப்டு முறை தவிர்க்கப்பட்டு, ஒரே நேரத்தில் இரு அவைகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக, மக்களவை, மாநிலங்களவை ஷிப்டு...

www.patrikai.com

ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட்: மத்தியஅரசின் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம் https://patrikai.com/modi-governments-zero-sum-budget-rahul-gandhi-tweet/ via @[email protected]

#ZERO #ZER0 #Budget #BudgetSession2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட்: மத்தியஅரசின் பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி கடும் விமர்சனம்

டெல்லி: ஒண்ணுமே இல்லாத ஜீரோ பட்ஜெட் என்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த இன்றைய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  இன்று நாடாளுமன்றத்தில் 2022-23-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ஜீரோ பட்ஜெட் என்று விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,...

www.patrikai.com

Keep selling - we can soon have budget-less / less-budget economy,
---
RT @news18dotcom
#Budget2022 | At 1 hour, 30 minutes, Finance Minister Nirmala Sitharaman (@nsitharaman) delivered her shortest speech so far

Read here: https://www.news18.com/news/business/budget-2022-at-1-hour-30-minutes-fm-nirmala-sitharaman-delivers-her-shortest-speech-so-far-4721447.html

#BudgetSession2022
#BudgetWithNews18
https://twitter.com/news18dotcom/status/1488453308331089923

Budget 2022: At 1 Hour, 30 Minutes, FM Nirmala Sitharaman Delivers Her Shortest Speech So Far

In her maiden budget speech in 2019, Sitharaman delivered the address for about 2 hours and 15 minutes.

News18

Anything that comes with the 'one nation, One...' tag is a fraud in the name of Nation.

It will snatch State's basic fundamental rights and destroy the federal structure.

#BudgetSession2022

Remember:
RG is never anti-corporate, but rightly anti-crony capitalists.
He wants a level playing field for all: Small business, Agriculture & MSMEs, as for big industry.
Write-offs & tax breaks must be equal for all.
#EconomicSurvey #BudgetSession2022