“5 ஆண்டுகளில் 95% ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோல்வி” வணிக இதழ்களில் வந்துள்ள ஆய்வுகள் பற்றிய எனது கேள்விக்கு “அரசிடம் இது குறித்து கணக்குகள் இல்லை” என்று பதிலளிக்கிறார் அமைச்சர். தோழர் @[email protected] எம்.பி.#CPIM #startupindia #ModiFailed #BJPFailed #SuVenkatesanMP






