ஜீ5- ன் ‘அனந்தம்’, ‘கார்மேகம்’ மிகப்பெரிய வெற்றி !

ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் தர்புகா சிவாவின் ‘முதல் நீ முடிவும் நீ’, விமல் நடித்த “விலங்கு” ஆகியவை ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன. இவற்றைத் தொடர்ந்து இயக்குனர் ப்ரியாவின் அனந்தம் அனைத்து தரப்பு மக்களுக்கும் விருப்பமிகு தொடராக மாறியுள்ளது. பார்வையாளர்கள் இதன் சென்டிமென்ட் கலந்த உணர்வுபூர்வமான கதையினை கொண்டாடி வருகிறார்கள். எண்ணற்ற நினைவுகளை, ஞாபகங்களை ஒருங்கிணைக்கும் ஒவ்வொரு வீட்டையும் போற்றும் ஒரு அஞ்சலியாக இத்தொடர் பாராட்டப்பட்டு வருகிறது. அதே போல, ‘கார்மேகம்’ தொடர், ராதிகா சரத்குமாரின் அசத்தலான நடிப்பு,...

www.patrikai.com

குழந்தைகளும் ஆன்டி இண்டியன்களா? https://youtu.be/DzKCWh_V-pM via @[email protected]

#ZeeTamil #JuniorSuperStar #Zee #Tamil #Modi #NarendraModi

குழந்தைகளும் ஆன்டி இண்டியன்களா?

YouTube
சிறுவர்களின் நகைச்சுவை நிகழ்ச்சியைக் கண்டு நடுங்கும் பாஜக. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2 சிறுவர்கள் பங்கேற்ற நகைச்சுவை நிகழ்ச்சி, முறையற்ற ஆட்சியாளர்களை எள்ளி நகையாடுகிறது. - தோழர் கே.பாலகிருஷ்ணன் மாநிலச் செயலாளர், #TNCPIM #ZeeTamil #ModiFails #FreedomofSpeech
யாரடி நீ மோஹினி சைத்ரா ரெட்டிக்கு திருமணம்….!
https://www.patrikai.com/chaitra-reddy-gets-married/ #chitrareddy #getsnarried #zeetamil #tamilserial
யாரடி நீ மோஹினி சைத்ரா ரெட்டிக்கு திருமணம்….!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரின் நட்சத்திர நாயகியாக நடித்து வருகிறார்.சைத்ரா ரெட்டி. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு . பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராகேஷ் சமலா என்பவருடன் சைத்ராவுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியன. ரசிகர்களும்,பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை சைத்ரா மற்றும் ராகேஷுக்கு தெரிவித்து வருகின்றனர்.  

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon