The Crime Munnetra Kazhagam

#DMKFails #Tirunelveli #LandGrabbing #Velankanni

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! https://patrikai.com/750-special-buses-for-velankanni-matha-annual-festival/ via @[email protected]

#TamilNadu #Nagapattinam #Velankanni #church #festival #Special #Buses #publictransport

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவுக்கு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

சென்னை: நாகை  வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாகப்பட்டிணத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி (தி்ங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் பங்கேற்பு இன்றி கொடியேற்றம் மிக எளிமையாக நடந்தது....

www.patrikai.com

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை
https://patrikai.com/devotees-are-not-allowed-to-participate-in-the-annual-festival-of-mother-velankanni-correction-in-besant-nagar/ via @[email protected]

#BesantNagar #Velankanni #festival

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை

வேளாங்கண்ணி:   பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல வருடாந்திர திருவிழாவில் பங்கேற்கப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனக் காவல் ஆணையர் அறிவித்துள்ளார். புனித ஆரோக்கிய  மாதாவின் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 48வது ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாகப் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ம்...

www.patrikai.com

வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வர தடை! நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
https://patrikai.com/coronavirus-impact-devotees-banned-to-attend-velankanni-festival-district-collector-order/ via @[email protected]

#Velankanni #restrictions #lockdown #banned #pilgrimage

வேளாங்கண்ணிக்கு பாத யாத்திரை வர தடை! நாகை மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

நாகை: பிரபலமான வேளாங்கண்ணி ஆலயத்துக்கு பாத யாத்திரை வர தடை விதித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் உள்ள, ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், ஆண்டு திருவிழா ஆகஸ்டு இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்த திருவிழாவில் கலந்துகொள்ள மாநிலம் முழுவதும் இருநது மாதா பக்தர்கள் நடைபயணமாக வேளாங்கண்ணி வருவர். இதனால் அங்கு லட்சக்கணக்கானோர் கூடி, இறுதியில் தேர்பவனி நடைபெறும். கடந்த ஆண்டு முதல் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வழிபாட்டுத்தலங்கள் திறக்க தடை...

www.patrikai.com

#கொரோனா அச்சுறுத்தல்: #வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து…

https://www.patrikai.com/corona-threat-nagai-velankanni-ma…/

#Coronavirus #Velankanni #Church #VelankanniMadha #COVID19 #Shutdown #lockdownindia

கொரோனா அச்சுறுத்தல்: வேளாங்கண்ணி மாதா பேராலயம் மூடப்பட்டது, அனைத்து தேவாலயங்களிலும் திருப்பலிகள் ரத்து… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Corona threat: Nagai Velankanni Matha church closed, all church prayer also canceled