வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன? https://patrikai.com/urban-local-body-election-pmk-failed-miserably-in-the-vannier-belt-what-is-the-reason/ via @[email protected]
வன்னியர் பெல்ட்டில் பெரும் தோல்வி அடைந்த பாமக: காரணம் என்ன?
சென்னை: நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமகபெரும் தோல்வி அடைந்து மண்ணை கவ்வி உள்ளது. பாமக தலைமை யின் மீதான அதிருப்தி காரணமாக வன்னியர் இன மக்களின் வாக்குகள் அனைத்தும் அப்படியே திமுகவுக்கு சென்றுள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் தேர்தலையொட்டி பாமக தலைவர் ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், "நமது தெரு, நமது நகரம், நமது எதிர்காலம்" என்று கூறியிருந்தார். ஆனால், பாமகவின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சிகளில்...