A powerful and inclusive voter awareness campaign unfolds in Theni as members of the transgender community take the lead—urging citizens to vote, distributing pamphlets, and engaging crowds through dance. A step towards 100% voter turnout in Tamil Nadu elections. https://english.mathrubhumi.com/multimedia/videos/tamil-nadu-polls-2026-transgender-community-l8voi8vd?utm_source=dlvr.it&utm_medium=mastodon #Theni #TamilNaduElections2026 #VoterAwareness #TransgenderCommunity
Theni police assault video sparks outrage; Inspector, 4 cops transferred

The assault, which reportedly occurred on 14 January, became public after CCTV footage of the incident went viral on social media.

The SouthFirst

The Crime Munnetra Kazhagam

#DMKFails #Theni #Marathon #Scam

AMMK fields Senthilnathan in Tiruchi, Dhinakaran to contest from Theni

TTV Dhinakaran to contest from Theni Lok Sabha constituency as NDA candidate, challenging former associate Thanga Tamilselvan.

The Hindu

Extremely heavy rains lash South Tamil Nadu

Holiday has been declared for educational institutions in rain-hit districts and a septuagenarian was killed in wall collapse at Ramanathapuram district.

#TamilNadu #ramanathapuram #tirunelveli #kanniyakumari #madurai #theni #dindigul #thoothukudi #tenkasi #TNRains #ExtremeWeatherEvents #TNFloods #ClimateChange #environment #india

https://www.thehindu.com/news/national/tamil-nadu/south-tamil-nadu-rain-live-updates-imd-predicts-heavy-rain/article67649566.ece

South Tamil Nadu rain LIVE updates | IMD predicts heavy rain over Virudhunagar, Madurai, Theni

South Tamil Nadu rain LIVE updates: IMD predicts heavy rain over Virudhunagar, Madurai, Theni

The Hindu

அரசு நிலத்தை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் கைது! இது தேனி மாவட்ட சம்பவம்… https://patrikai.com/sub-registrar-arrested-who-gave-the-government-land-to-the-ops-supporter-anna-prakasam-this-is-the-theni-district-incident/ via @[email protected]

#Government #Land #Theni #AIADMK #ADMK @[email protected]

அரசு நிலத்தை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் கைது! இது தேனி மாவட்ட சம்பவம்…

தேனி: அரசு நிலதை ஓபிஎஸ் ஆதரவாளருக்கு பட்டா போட்டு கொடுத்த சார்பதிவாளர் தேனி குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை காவலர்களால் கைது செய்யப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, தேனிமாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலத்தை 'அ' பதிவேடு மூலம் திருத்தம் செய்து அதிமுக முன்னாள் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அண்டப்பிரகாசம் என்பவருக்கு பட்டா மாறுதல் செய்ப்பட்டது. இது சர்ச்சையானது. இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு...

www.patrikai.com

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் 1077 ,1070 உடன் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு… https://patrikai.com/heavy-rain-alert-whatsapp-number-94458-69848-with-helpline-number-1077-1070-announced/ via @[email protected]

#TamilNadu #WeatherForecast #WeatherUpdate #RedAlert #Kanyakumari #Tirunelveli #Tenkasi #Theni #Tiruppur #Dindigul #Helpline

கனமழை எச்சரிக்கை: உதவி எண்கள் 1077 ,1070 உடன் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வாட்ஸ்அப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது, அத்துடன் 9445869848 என்ற எண்ணிற்கு வாட்சப் மூலம் புகார் மற்றும் உதவி கோரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. காற்று மாறுபாடு...

www.patrikai.com

காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல் https://patrikai.com/chance-of-rain-in-5-districts-due-to-wind-speed-variation-chennai-meteorological-center-information/ via @[email protected]

#Nilgiris #Coimbatore #Theni #Tenkasi #dindugul #WeatherForecast #WeatherUpdate #HeavyRain

காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  காற்றின் வேக மாறுபாடு காரணமாக 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். ஜூலை 19 மற்றும் 20-ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்...

www.patrikai.com

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா https://patrikai.com/19-students-corona/ via @[email protected]

#COVID19 #Theni #Andipatti #schoolstudents #Covid_19

ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 170 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சில மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 12 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிப்புக்குள்ளான மாணவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

www.patrikai.com