ஊழல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வாக்காளர்களை திருத்த முடியாது! தோல்வி அடைந்த வேட்பாளரின் விரக்தி போஸ்டர்….
https://patrikai.com/voters-who-prove-that-corruption-is-not-wrong-failed-candidate-frustrated-poster/ via @[email protected]
#kumbakonam #Paramakudi #urbanlocalbodyelection #LocalBodyElections2022 #posters
ஊழல் தவறில்லை என்பதை நிரூபிக்கும் வாக்காளர்களை திருத்த முடியாது! தோல்வி அடைந்த வேட்பாளரின் விரக்தி போஸ்டர்….
கும்பகோணம்:" ஊழல் தவறில்லை என்பதை மீண்டும் மீண்டும் வாக்காளர்களை திருத்தவும் முடியாது மாற்றவும் முடியாது என கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர் சுயேச்சை வேட்பாளர் விரக்தியுடன் போஸ்டர் ஒட்டி, விடைபெறுவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ந்தேதி நடைபெற்ற 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 90 சதவிகித வெற்றியை ஆளும் திமுக கூட்டணியே பெற்றுள்ளது. இந்த தேர்தலில் ஏராளமான மக்கள் நல ஆர்வலர்களும் சுயேச்சையாக போட்டியிட்ட நிலையில்,...