கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய #பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…
https://patrikai.com/police-summoned-to-bjp-councilor-uma-anandar-which-held-a-pledge-meeting-at-kapaleeswarar-temple/ via @[email protected]
#Mylapore #Kapaleeswarar #Temple #BJP #councilor #UmaAnandan #Police #casefiled @[email protected] @[email protected]
கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…
சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெயரில் பக்தர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டம் நடத்தியதாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்பட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மயிலைப்பூர் காவல்நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது. சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை...