India beat England to win their sixth Under-19 Men's World Cup after 175 in 80 balls, the highest U19 ODI score against a Full Member side, from Vaibhav Suryavanshi.

India's total of 411-9 was also a U19 ODI record against a Full Member.

Suryavanshi is *still* only 14 but anticipated his 15th birthday in March with 15 fours and 15 sixes!

England's 311 (inc Caleb Falconer's 115 off 67) exactly matched India's U19WC record chase in the semi-final.

https://acscricket.com/?page_id=6039

#U19WorldCup #U19CWC

ICC Men’s Under-19 World Cup 1987/88–2025/26 – The ACS

ഇല്ല;

ഓസ്‌ട്രേലിയ 3 തവണ
പാകിസ്ഥാൻ 2 തവണ

#U19CWC

RT @[email protected]

അഞ്ച് തവണ #U19WorldCup നേടിയ വേറെ ടീമുണ്ടോ..?

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பூகம்பத்தால் நில அதிர்வு… வீடியோ
https://patrikai.com/earthquake-send-mild-tremors-during-zimbabwe-vs-ireland-u19-worldcup-match/ via @[email protected]

#earthquake #WestIndies #U19CWC2022 #U19CWC #Zimbabwe

கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் பூகம்பத்தால் நில அதிர்வு… வீடியோ

மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. ஜிம்பாப்வே மற்றும் ஐயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் ஜிம்பாப்வே அணி விளையாடியது ஆட்டத்தின் ஆறாவது ஓவரை ஐயர்லாந்தின் ஹம்பஹரேஸ் வீசினார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை எதிர்கொள்ள காத்திருந்தார் ஜிம்மபவே அணியின் பேட்ஸ்மேன் பென்னட். https://twitter.com/PeterDellaPenna/status/1487432226690277377 பந்துவீச்சாளர் பந்து வீச ஓடிவந்த...

www.patrikai.com
#YashasviJaiswal who stole the limelight during #U19CWC revealed the secret of his success in South Africa. The 18-year-old said, "There is bounce on astro-turf wickets like how it was at the venue, so I batted on astro-turf wickets and that worked."
https://zurl.co/4VzH
Practice on astro-turf pitches helped in U-19 World Cup: Yashasvi Jaiswal

The 18-year-old, other than being named Player of the Tournament, was also the highest run-getter in the tournament with 400 runs in six innings.

#YashasviJaiswal who stole the limelight during #U19CWC revealed the secret of his success in South Africa. The 18-year-old said, "There is bounce on astro-turf wickets like how it was at the venue, so I batted on astro-turf wickets and that worked."
https://zurl.co/4VzH
Practice on astro-turf pitches helped in U-19 World Cup: Yashasvi Jaiswal

The 18-year-old, other than being named Player of the Tournament, was also the highest run-getter in the tournament with 400 runs in six innings.

வங்கதேச வீரர்களின் செயல்பாடு அநாகரீகமானது: பைனலில் நடந்தது குறித்து இந்திய கேப்டன் பிரியம் கர்க் கண்டனம்

https://www.patrikai.com/india-captain-priyam-garg-slams-b…/

#Patrikaidotcom #U19CWC #Under19CricketWorldCup #BANVsIND #Bangladesh #India #Cricket

வங்கதேச வீரர்களின் செயல்பாடு அநாகரீகமானது: பைனலில் நடந்தது குறித்து இந்திய கேப்டன் பிரியம் கர்க் கண்டனம் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பையில் சாம்பியன் ஆன பிறகு மைதானத்தில் வங்கதேசம் அணியினர் நடந்து கொண்டது அநாகரீகமானது என்று 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி கேப்டன் பிரியம் கர்க் கூறி இருக்கிறார்.

U 19 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி; இந்திய அணியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது

➡️விவரம்: http://bit.ly/2tCp2yb #U19CWC #INDvsBAN

ஜூனியர் உலகக்கோப்பை இறுதி ஆட்டம்: இந்தியா - வங்கதேசம் மோதல்

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் வங்கதேச அணி மோதவுள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற நிலையில், 2-ஆவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 45-ஆவது ஒவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 2‌15 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வங்கதேச அணி முதல் முறைய‌ாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் வரும் 9-ஆம் தேதி தென்னாப்ரிக்காவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

trollsangh on Twitter

“See the difference...!!! 👇👇👇 @AmitShah @BJP4India @AamAadmiParty @ArvindKejriwal #INDvPAK #U19CWC #AAPGunman #AAPKeTerrorists #TrollSangh #AAPwithShaheenBagh”

Twitter

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

➡️விவரம்: http://bit.ly/2UnZEXP #INDvsPAK #U19CWC

பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா : யு19 உலகக் கோப்பை ஃபைனலில் அசத்தலாக நுழைந்தது

இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்று வரும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியில் ஹைதர் அலி, முகமது ஹுரைரா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்திய அணி தொடக்கத்திலே இரண்டு விக்கெட்களை வீழ்த்தியது. ஹுரைரா 4, ஃபகத் முனிர் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஹைதர் அலியுடன், ரோஹைல் நஸிர் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். ஹைதர் அலி 56 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது. மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த நஸிர் 62 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது ஹரிஸ் மட்டும் 21 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இறுதியில், 43.1 ஓவரில் பாகிஸ்தான் அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.   இந்திய அணி தரப்பில் மிஸ்ரா 3 விக்கெட் வீழ்த்தினார். கார்த்திக் தியாகி, ரவி பிஸ்னோய் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. இந்திய அணியில் திவ்யான்ஷ் சஸேனா, யஷாஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கவீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பின்னர், 10 ஓவர்களுக்கு மேல் இருவரும் அடித்து விளையாடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரின் விக்கெட்டை வீழ்த்த பாகிஸ்தான் வீரர் எவ்வளவோ முயற்சிகள் செய்தனர். ஆனால், இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இருவரும் விக்கெட்டை பறிகொடுக்காமல் இறுதிவரை ஆட்டத்தை கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் சிக்ஸர் விளாசி சதம் அடித்தார். இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சக்ஸேனா 59 ரன்களுடனும், ஜெய்ஸ்வால் 105 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ICC U-19 World Cup: India bowl out Pakistan for 172 in semifinal

Skipper Rohail Nazir (62) and opener Haider Ali (56) cracked half-centuries but rest of the batsmen found the going tough after Pakistan elected to bat.. ICC U-19 World Cup. India. Pakistan. semifinal.