#ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு
https://patrikai.com/erode-east-assembly-constituency-vacant-assembly-secretariat-notification/

#Erode #ErodeEast #Thirumahaneveraa @[email protected] @[email protected] @[email protected]

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலி! சட்டசபை செயலகம் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தமிழ்நாடு சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றிபெற்று, எம்எல்ஏவாக இருந்து வந்தார். இவர் கடந்த 4ந்தேதி திடீர் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக, தமிழக சட்டசபை...

www.patrikai.com
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார் தமிழக முதலமைச்சர். உயிரிழந்த சட்டமன்ற உறுப்பினர் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் உடன் அமைச்சர்கள் உடன் வந்துள்ளனர். @[email protected] @[email protected] #ThirumahanEveraa @[email protected]