என்னா அடி!! இது தமிழ்நாடு. எங்களுடையது தமிழ்நாடே!!
#தமிழ் #tamil #TamilMasdoton

அவன் அவ்வாறு சொல்லும் போதுயெல்லாம்
அவள் பித்து பிடித்தது போலவும்
சரிவர தூங்கமாலும்
சரிவர சாப்பிடமாலும்
எந்த வேலையும் ஓடாமலும்
பேய் அறைந்தவள் போல முடங்கியே கிடப்பாள்..

அதனால்தான் அவனை
சரியான பேய்காதலன் என்பாள்..
ஆனாலும்
அந்த பேயை அவளுக்கு ரொம்ப பிடிக்கும்..
அந்த பேய்க்கும் அவளை ரொம்பவே
பிடிக்கும் 😁😁😁

#tamil #TamilMastodon #TamilToots #TamilMasdoton

சீ போ லூசு...
என்னை கூப்பிட்டு அவள் சொன்னது...

அவனொரு பேய்காதலன்
என்றுதான் அவனை எப்போதும் திட்டுவாள்..

உன்னை பிடிக்கவில்லை என்னும் போதும்
உன்னை வெறுக்கிறேன் என்னும் போதும்
இனி என்னிடம் பேசாதே என்னும் போதும்
இனியொரு முறை என்னை பார்க்க வராதே என்னும் போதும்
அவனை சரியான பேய்காதலன் என்றே சொல்லுவாள்..

#tamil #TamilToots #Tamilmostodon #TamilMasdoton

இதான் ஒரிஜினல் வெரிஃபைட் டிக் ஆஹ்ம் #தமிழ் #TamilMasdoton