16/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…
https://www.patrikai.com/16-06-2020-corona-impact-in-chennai-exceeds-34-thousand-district-wise-details/
@[email protected] #tnhealth #CoronavirusIndia #COVID #Corona #districtwisedetails #ChennaiLockDown #CoronaUpdatesInIndia #TNCoronaUpdates #TNGovt
16/06/2020 சென்னையில் கொரோனா பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டியது…மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா  பாதிப்பு 48ஆயிரத்து 19 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  34,245 -ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1515 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 919  சென்னையை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் அடுத்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். சென்னையில் மட்டும் 15,257 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,18,565 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதே வேளையில், சென்னையில் இதுவரை 422 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டம்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை
https://www.patrikai.com/2071-tamils-have-%e2%80%8b%e2%80%8bcorona-positive-who-returned-from-overseas-says-tamil-nadu-health-department/ #HealthOverExams @[email protected] @[email protected] @[email protected] #TNGovt #TNCoronaUpdates #TNLockdown #MigrantWorkers #TNHEalthSecretary #TNHealth
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா… தமிழக சுகாதாரத்துறை

சென்னை: வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 2,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை  42,687  ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில்,  23,409 பேர் குணமடைந்து உள்ளனர்.18,878 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  397 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
81 நடமாடும் மருத்துவ குழுக்கள்! தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்…
https://www.patrikai.com/81-mobile-medical-groups-for-4-districts-including-chennai-tamil-nadu-health-minister-launches/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #CoronavirusIndia #mobilemedicalgroups #ChennaiCorporation @[email protected] #TNHealth
81 நடமாடும் மருத்துவ குழுக்கள்! தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க 81 நடமாடும் மருத்துவக் குழுக்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நடமாடும் மருத்துவ குழுக்கள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று பரிசோதனைகளை மேற்கொள்ளும். இதுகுறித்து தமிழகசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்மாவின் அரசு, முதலமைச்சரின் தலைமையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கட்டமைப்புகள், உபகரணங்கள், மனிதவளம்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
https://www.patrikai.com/minister-vijayabaskar-should-be-replaced-mk-stalin-urges/ @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] #TNHealth #TNHEalthSecretary #TNCoronaUpdates
அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடாவா; அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என திமுகதலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தமிழக சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்! இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை தமிழக முதல்வர் தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உளளார். இதுகுறித்து அவர்...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்… விஜயபாஸ்கர் வாழ்த்து
https://www.patrikai.com/j-radhakrishnan-ias-took-charge-as-tamil-nadu-health-secretary/ @[email protected] @[email protected] @[email protected] #helthsecretary @[email protected] #TNGovt #TNHealth #TNCoronaUpdate #tnagainstcorona
தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பேற்றார் ஜெ.ராதாகிருஷ்ணன்… விஜயபாஸ்கர் வாழ்த்து

சென்னை: தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட ஜெ.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணி அளவில் பொறுப்பேற்றுக்கொண்டார். தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ். இவரது ஆணித்தரமான  கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் ஆட்சியாளர்களுக்கு இக்கட்டான  சூழல்களை உருவாக்கியது.   மேலும் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். இது ஆட்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகம் : கொரோனா பாதிப்பு 28000 ஐ கடந்தது | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,694 ஆகி உள்ளது.

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

---
RT @[email protected]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

http://www.ns7.tv | #CoronaVirus | #COVID19 | #TNCoronaVirus | #TNHealth | #StayHomeStaySafe https://t.co/CFiWvjdLoG
https://twitter.com/news7tamil/status/1251138896538136577

https://ns7.tv/ta | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment

News7 Tamil - World Class Tamil News Channel and News Portal - Tamil News Channel, Tamil Nadu News Channel, Tamil News Online Channel - TamilNadu News , India News, World News, Political News, Business News, Sports News, Cinema News - TamilNadu Videos, I

அவசரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆட்டோ… திருச்சியில் தனியார் அமைப்பு அசத்தல்…
https://www.patrikai.com/emergency-auto-service-in-trichy-private-organization-arranged/

#emergency #lockdown #Lockdown2 #Trichy #TNHealth #TNCoronaUpdate #TN_Together_AgainstCorona #corona #COVID

அவசரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆட்டோ… திருச்சியில் தனியார் அமைப்பு அசத்தல்… | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

emergency auto service in trichy, Private organization arranged

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
தமிழகத்தில் கொரோனா பலி 12ஆனது: 95 வயது முதியவர் பலி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

Corona kills 12 in Tamil Nadu: 95 year old died

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon