#Virunthu #JPHotel #Koyambedu #Chennai
Authentic #AndhraCuisine
1. Kayakura bhojanam (vegetarian)
2. Mamisam bhojanam (non-vegetarian)
3. Samuthra bhojanam (seafood).

#கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 17-ந்தேதி #பொங்கல் விடுமுறை...
https://patrikai.com/koyambedu-vegetable-market-holiday-in-17th-january/

#Koyambedu #vegetables #market #Pongal #holidays

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு 17-ந்தேதி பொங்கல் விடுமுறை…

சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தை களைகட்டியுள்ள நிலையில், வரும் 17ந்தேதி காய்கறி சந்தை இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கலையொட்டி சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் கரும்பு உள்பட பொங்கல் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. இப்போதே, ஏராளமானோர் சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதுமட்டுமின்றி, பொங்கல் சிறப்பு சந்தைகளும் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பொங்கல் பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். இதனால் காயம்பேடு சந்தை 24மணி நேரம்...

www.patrikai.com

கொரோனா பரவல்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ‘நோ’ கட்டுப்பாடு – கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

https://patrikai.com/corona-spread-no-restrictions-for-new-year-celebration-but-strict-restrictions-for-koyambedu-traders/

#COVID19 #Corona #Restrictions #MaskUp #Koyambedu @[email protected] @[email protected] @[email protected]

கொரோனா பரவல்: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ‘நோ’ கட்டுப்பாடு – கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

சென்னை: புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருவதால், முக்கவசம் மற்றும் கூட்டம் கூடுவதை தவிர்க்க மத்தியஅரசு வலியுறுத்தி உள்ள நிலையில், தமிழகஅரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எந்தவித தடைகளும் விதிக்காத நிலையில், கோயம்பேடு வியாபாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தியாவின் வட மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்...

www.patrikai.com

கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் நாளை (25-10-2022) விடுமுறை… https://patrikai.com/koyambedu-vegetable-market-will-remain-closed-tomorrow-25-10-2022/ via @[email protected]

#Koyambedu #Vegetable #marketplace #holiday #DiwaliCelebration #Deepavali2022

கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை மார்க்கெட் நாளை (25-10-2022) விடுமுறை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை அங்காடிக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வணிகர்கள் என பலரும் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் வியாபாரிகள் சங்கம் விடுமுறை அளிக்க முடிவெடுத்துள்ளது. இதனால் சென்னை நகரின் பிற இடங்களில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் காய்கறி கிடைப்பதில் சிரமம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

www.patrikai.com

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு… https://patrikai.com/chennai-traffic-alert-in-poonamallee-high-road-on-10-7-2022/ via @[email protected]

#AIADMK #ADMK #Vanagaram #TrafficAlert #Traffic #Poonamallee #Koyambedu #Vanagaram @[email protected]

இன்று வானகரம் வழியாக செல்வதை தவிர்க்கவும்… சென்னை மக்களுக்கு போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு…

சென்னை வானகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாரு வெக்கடாஜலபதி பேலஸில் இன்று காலை 9 மணிக்கு அதிமுக பொதுகுழு கூட்டம் கூட இருக்கிறது. இதன் காரணமாக கோயம்பேடு முதல் பூந்தமல்லி வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தங்கள் பயணத்தை அதற்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக்கொள்ள போக்குவரத்து காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 23 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலை 7 மணி முதலே...

www.patrikai.com

கொரோனா அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை… https://patrikai.com/corona-test-for-koyambedu-market-traders/ via @[email protected]

#COVID #COVID19 #Koyambedu #market #Traders

கொரோனா அதிகரிப்பு: கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை…

சென்னை: சென்னையில் கொரோனா பரவல் மீண்டும்  அதிகரித்து வரும் நிலையில், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 12ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 737 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், அதிகபட்சமாக சென்னையில் 383 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த...

www.patrikai.com

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…
https://patrikai.com/february-19th-koyambedu-market-holiday-announced-due-urban-local-body-election/ via @[email protected]

#Koyambedu #UrbanLocalBodyElection #LocalBodyElection #holiday

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பிப்ரவரி 19ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டுகளுக்கு  பிப்ரவரி மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. தேர்தல் பிரசாரம் நாளை மறுதினம்  (17ந்தேதி) மாலையுடன் முடிவடைகிறது. இந்த...

www.patrikai.com

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” கண்காட்சி! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்… https://patrikai.com/viduthalayil-tamizhagam-exhibition-in-koyambedu-suburban-bus-stand-chief-minister-stalin-opened/ via @[email protected]

#IndependenceStruggle #IndependenceDay #TamilNadu #exhibition #Koyambedu @[email protected] @[email protected]

கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” கண்காட்சி! முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்…

சென்னை: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில் 75 ஆவது சுதந்திரத் திருநாள் கொண்டாட்டத் தின் தொடர்ச்சியாக, தீரத் தியாகிகளின் வீரப் பெருமிதங்களை நினைவுகூர்ந்து போற்றும் வகையில் “விடுதலைப் போரில் தமிழகம்” என்ற கண்காட்சியை  முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் 75 வது சுதந்திர தின விழா, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா ஆண்டையொட்டி, செய்தி மக்கள்...

www.patrikai.com
தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வர தடை - சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி https://patrikai.com/?p=1103113
#ChennaiCorporation #Koyambedu #COVIDVaccination @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் வர தடை! ககன் தீப் சிங் பேடி - https://patrikai.com/?p=1103113

#Vaccine #VaccinationDrive #Chennai #koyambedu @[email protected] @[email protected]