பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு https://patrikai.com/tamil-nadu-engineering-admission-2022-tnea-2022-date-extended/ via @[email protected]

#TamilNadu #tnea #Engineering #applications #TNGovt

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு! தமிழக அரசு

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு செய்து,  தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழநாட்டில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியான உடன், கல்லூரிகளுக்கான விண்ணப்பம் தொடங்கியது. ஆனால்,. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் நாளையுடன் (19ந்தேதி)நிறைவடைய இருந்த நிலையில், தற்போது...

www.patrikai.com