சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி! https://patrikai.com/virudhunagar-district-admin-4-days-permission-to-sathuragiri-sundara-mahalingam-hill-temple-with-restrictions/ via @[email protected]
#Sadhuragiri #Sathuragiri #SundaraMahalingam #temple #HillTemple #Virudhunagar
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதி!
விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலை கோயிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பிரசித்தி பெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த கோவிலில் சுந்தர மகாலிங்கப் பெருமானார் குடிகொண்டுள்ளார். மேலும், இந்த மலையானது சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகை வனம் என்று பெரியோர்களால் போற்றப்படுகிறது இக்கோவிலுக்கு பக்தர்கள் செல்ல ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்,...