கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
https://patrikai.com/education-should-be-brought-into-the-state-list-cm-stalins-insistence-in-presence-of-modi/ via @[email protected]

#education #StateList #Indian #Constitution @[email protected] @[email protected]

கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும்! மோடி முன்னிலையில் முதலவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

திண்டுக்கல்: காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் முன்னிலையில் வலியுறுத்தினார். திண்டுக்கல், காந்தி கிராம பல்கலைக்கழகத்தி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கிராமப்புற மேம்பாட்டிற்கான அறிவாலயமாக திகழும் காந்தி கிராம பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார். குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக...

www.patrikai.com

கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ தொடர்ந்த வழக்கு! 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
https://patrikai.com/dmk-mla-sued-against-education-rights-to-transfer-to-state-list-chennai-hc-hearing-3-judges-bench/ via @[email protected]

#Education #Constitution #StateList #ConcurrentList #MadrasHighCourt #madrashc @[email protected] @[email protected]

“கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ https://patrikai.com/education-should-be-transfer-in-to-the-state-list-chief-minister-mk-stalin-urges-video/ via @[email protected]

#education #StateList #NEP2020 #NewEducationPolicy @[email protected] @[email protected]

“கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: "கல்வியை மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டும்" என தென்மண்டல துணை வேந்தர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தென்மண்டல துணை வேந்தர்கள் கருத்தரங்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில்  இன்று கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது,  தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் தரமான உயர்கல்வி வழங்குவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கிறது என  கூறியதுடன்,  கல்வியை மாநில...

www.patrikai.com