ஆணித்தரமான கருத்துகளைக் கூறுவோரை விவாதங்களுக்கு அழைக்கக்கூடாது என்று தொலைக்காட்சி நிறுவனங்களை நிர்ப்பந்திக்க முயன்றார்கள். இப்போது ஊடக ஊழியர்களையே பணியில் தொடர அனுமதிக்கக்கூடாது என்று நிர்ப்பந்திக்க முயல்கிறார்கள் - அ.குமரேசன் #SaveJournalism #StandWithNews18TN
மாரிதாஸ் போன்ற ஆட்காட்டிகள் வரலாறு நெடுகிலும் மலிவான விலைக்கு கிடைப்பார்கள். உழும் மாட்டை கடிக்கும் கொசு போன்றவர்கள் இவர்கள் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம் #Maridhas #MaridhasFake #MaridhasAnswers #SaveJournalism #StandWithNews18TN @[email protected]

இது விமர்சனமல்ல; அப்பட்டமான அடியாள் வேலை.

News18 Tamil Nadu ஊடக ஊழியர்கள்மீது திட்டமிட்டு உள்நோக்கத்துடன் நடத்தப்படும் தொடர்தாக்குதல்கள் தற்செயலானதல்ல; நியூஸ் 18 ஊழியர்களை மட்டும் குறிவைப்பதல்ல.
தோழர் க.கனகராஜ் #CPIM #SaveJournalism #StandWithNews18TN
#Media #MediaHypocrisy

காலையில இருந்து உங்களை ஊமக்குத்தா குத்துறாங்களே சின்னத் தலைவரே. மனசு வேதனைப்படுது சின்னத் தலைவரே

#StandWithNews18TN

None of the BJP spokespersons, who are regulars in News18Tamil have condemned the sickening personal attacks on News18 Tamil scribes. They actually relish such dirty attacks.

This speaks volumes of who is behind this tirade.

#StandWithNews18TN

All those who believe in democracy and freedom of speech and expression should come forward to condemn this attitude in unambiguous terms. This attitude needs to be nipped in the bud.

End of thread.

#StandWithNews18TN

இந்த ஹேஷ்டேக் #StandWithNews18TN ட்ரெண்ட் ஆனது சீனாவோட சதி. ஏன்னா இதை ட்ரெண்ட் பண்ணவங்க எல்லாம் சீனாவுல செஞ்ச போன்ல இருந்து ட்வீட் போட்டாங்கன்னு ஒரு வீடியோவை தூக்கிட்டு நாளைக்கு வருவான் பாருங்க.