
1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் காணவில்லை : காவல்துறை
கொழும்பு சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இங்கு அத்தியாவசியப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எழுந்த மக்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சவும் கடந்த வாரம் பதவி விலகினார். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை நியமித்த அவர், மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் தப்பிச் சென்றுவிட்டார். ஆகவே...
www.patrikai.com
இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்கிரமசிங்கே…
கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவி ஏற்றார். அவருக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ரணில் இலங்கையின் 8வது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், மக்களின் எழுச்சிமிக போராட்டம் காரணமாக, பிரதமர், அதிபர் உள்பட அனைவரும் தங்களது பதவகிளை ராஜினாமா செய்துவிட்டு ஒடிய நிலையில், புதிய அதிபர் தேர்வு நடைபெற்றது. இதில் 3 பேர் களத்தில் நின்ற நிலையில் அதிக...
www.patrikai.com
ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்
புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார்.
www.patrikai.com
ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது – ப.சிதம்பரம்
புதுடெல்லி: ரணில் விக்ரமசிங்கே அதிபரானாலும் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களைப் போலவே செல்வாக்கற்றவராக இருந்தார். அவருக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையின் ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் போராட்டங்கள் முடிவுக்கு வராது என்று குறிப்பிட்டுள்ளார்.
www.patrikai.com
Sri Lankan President Gotabaya Rajapaksa flees country on military jet • The Pigeon Express
President Gotabaya Rajapaksa has fled Sri Lanka on a military jet, amid mass protests over the island's economic crisis.
The Pigeon Express
Sri Lanka President Gotabaya Rajapaksa likely to stepdown on 13 July • The Pigeon Express
Sri Lankan President Gotabaya Rajapaksa has confirmed he will resign, the prime minister's office has said.
The Pigeon Express3நாள் பயணம்: இன்று இந்தியா வருகிறார் இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
3நாள் பயணம்: இன்று இந்தியா வருகிறார் இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே!
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoonஇலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்ச நவம்பர் 29ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
#GotabhayaRajapaksa #SriLankaPresident #Modihttps://tamil.asiavillenews.com/article/sri-lankan-president-gotabhaya-rajapaksa-to-visit-india-21240இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச!
கோத்தபய ராஜபக்ச அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தற்கு கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
#JustIn
இலங்கை அதிபராக பதவியேற்ற பின் கோத்தபய ராஜபக்ச பேச்சு!
www.ns7.tv | #GotabhayaRajapaksa | #SriLankaPresident
இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச! |
#GotabayaRajapaksa #SriLankaPresident