இலங்கையின் புதிய அதிபரான கோத்தபய ராஜபக்ச நவம்பர் 29ம் தேதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
#GotabhayaRajapaksa #SriLankaPresident #Modi
https://tamil.asiavillenews.com/article/sri-lankan-president-gotabhaya-rajapaksa-to-visit-india-21240
இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌ச!

கோத்தபய ராஜபக்ச அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வர வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தற்கு கோத்தபய ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.