கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது
#GotabayaRajapaksa #Vaiko #SrilankanPresident #IndiaVisit #Protest
https://tamil.asiavillenews.com/article/opposition-to-gotabhaya-rajapaksa-visit-vaiko-arrested-22165
கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது

பிரதமரின் அழைப்பை ஏற்று ராஜபக்ச இந்தியா வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் வைகோ.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபட்சே வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் இடையே அச்சம் நிலவுகிறது.எனவே, புதிய அரசு, வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்- @[email protected] #CPIM #SriLankanPolitics #SriLankanPresident