கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது
#GotabayaRajapaksa #Vaiko #SrilankanPresident #IndiaVisit #Protest
https://tamil.asiavillenews.com/article/opposition-to-gotabhaya-rajapaksa-visit-vaiko-arrested-22165
கோத்தபய ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு: வைகோ கைது

பிரதமரின் அழைப்பை ஏற்று ராஜபக்ச இந்தியா வந்துள்ளார். அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார் வைகோ.