இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபட்சே வெற்றி பெற்றிருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் இடையே அச்சம் நிலவுகிறது.எனவே, புதிய அரசு, வடக்கு கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்- @
[email protected] #CPIM #SriLankanPolitics #SriLankanPresident