மொட்டை தலையுடன் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா.. சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!
https://patrikai.com/siva-shankar-baba-arrested-in-delhi-with-a-bald-head-was-brought-to-chennai/
#SivaShankarBaba #Baba #POCSO #Dehradun #Uttarakhand #chennaipolice #CBCID #SexualHarassment #Sexscandal #SushilHariInternationalSchool @[email protected]
சென்னை: பாலியல் வழக்கு காரணமாக டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, சென்னை அழைத்து வரப்பட்டார். அவர் தன்னை அடையாளம் தெரியாதவாறு, மொட்டை தலையுடன் டெல்லியில் பிடிப்பட்ட நிலையில், நள்ளிரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு உள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், சுஷில் ஹரி என்ற பெயரில் சர்வதேச பள்ளி நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர்மீது, பள்ளி மாணவிகள் பாலியல் புகார் செய்து இருந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்....