பெண்களின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிர்பயா நிதியை திமுக அரசாங்கம் முறையாகப் பயன்படுத்தி பெண்களைப் பாதுகாக்க வேண்டும் - பி. சுகந்தி #AIDWA #PSBBSchool #SivaShankarBaba #ChildAbuse #StopChildAbuse #StopViolenceAgainstWomen #NirbhayaFund More: https://youtu.be/kiPd75RoV0Q
275 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு; ஏன் நடவடிக்கை இல்லை? #StopChildAbuse

YouTube

மொட்டை தலையுடன் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா..  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!

https://patrikai.com/siva-shankar-baba-arrested-in-delhi-with-a-bald-head-was-brought-to-chennai/

#SivaShankarBaba #Baba #POCSO #Dehradun #Uttarakhand #chennaipolice #CBCID #SexualHarassment #Sexscandal #SushilHariInternationalSchool @[email protected]

மொட்டை தலையுடன் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா..  சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்!

சென்னை: பாலியல் வழக்கு காரணமாக  டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, சென்னை அழைத்து வரப்பட்டார். அவர் தன்னை அடையாளம் தெரியாதவாறு, மொட்டை தலையுடன் டெல்லியில் பிடிப்பட்ட நிலையில்,  நள்ளிரவு சென்னைக்கு  அழைத்து வரப்பட்டு உள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், சுஷில் ஹரி என்ற பெயரில் சர்வதேச பள்ளி  நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர்மீது, பள்ளி மாணவிகள் பாலியல் புகார் செய்து இருந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்....

patrikai.com
#சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹாரி பள்ளியை மூட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை. பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோவில் கைதான நிலையில் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரை. @[email protected] #Sivashankarbaba #Posco @[email protected] @[email protected]
🔴லுக் அவுட் நோட்டீஸ்🔴
#சென்னை #கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ். வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி லுக் அவுட் நோட்டீஸ். #SivaShankarBaba #Lookout @[email protected] @[email protected]