தீர்மானம் நிறைவேறியது: #சேதுசமுத்திரதிட்டம் குறித்து சட்டப்பேரவையில் #அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?
https://patrikai.com/sethu-samudra-project-resolution-passed-political-parties-including-aiadmk-speech-about-the-sethu-samudra-project-in-the-legislative-assembly/
#SetuSamudram #TNAssembly2023 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
தீர்மானம் நிறைவேறியது: சேது சமுத்திர திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் பேசியது என்ன?
சென்னை: தமிழக சட்டப்பேரவையில், ராமேஸ்வரம் கடற்கரையில் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின்மீது விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தீர்மானம் நிறைவேற்றியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சேது சமுத்திர திட்டதிற்காக தீர்மானத்தை கொண்டுவந்தார். அவர் அந்த தீர்மானம் பற்றி கூறுகையில், சேது சமுத்திர திட்டம் எதற்காக கொன்டு வரப்பட்டது. நிதி எவ்வளவு ஒதுக்கப்பட்டது, தற்போதைய நிலை என்ன என பல விஷயங்களை குறிப்பிட்டார்....