செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு https://patrikai.com/chief-minister-stalin-today-are-inspected-the-semmancheri-tsunami-residential-areas/ via @[email protected]

#Semmancheri #ChennaiRains2021 #chennaiflood #flooding @[email protected]

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு

சென்னை: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் வடிய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வடகிழக்கு பரவமழை காரணமாக சென்னையில் பெய்த கனமழையால், தலைநகரமே தண்ணீரில் மிதந்தது. இதை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், நேரடி களஆய்வும் மேற்கொண்டார். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கினார். fடந்த 7ஆம் தேதி தொடங்கி இரவு, பகல் பாராமல்...

www.patrikai.com

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. நிவாரணஉதவிகள் வழங்கினார்… https://patrikai.com/chief-minister-stalins-inspection-of-the-flood-ravaged-semmancheri-provided-relief-aid/ via @[email protected]

#Flood #Semmancheri #chennaifloods #MKStalinGovt @[email protected] @[email protected]

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…. நிவாரணஉதவிகள் வழங்கினார்…

சென்னை: தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கும் புறநகர் பகுதியான செம்மஞ்சேரி பகுதியில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளிலும், தாழ் வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகளவில் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சி யாக மழை பெய்த மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட...

www.patrikai.com