சாஸ்த்ரா பல்கலை. வழக்கில் பல்கலைக்கழகம் தரும் மாற்று இடத்தை ஏற்க முடியாது : அரசு திட்டவட்டம் https://patrikai.com/sastra-university-alternative-site-offered-by-university-not-acceptable-in-case-tn-aag-tells-madras-high-court/ via @[email protected]
சாஸ்த்ரா பல்கலை. வழக்கில் பல்கலைக்கழகம் தரும் மாற்று இடத்தை ஏற்க முடியாது : அரசு திட்டவட்டம்
உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டு அதற்கு மாற்றாக செங்கல்பட்டு அருகில் மாற்று இடம் தருகிறேன் என்று கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா ? என்று கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் கேள்வி எழுப்பினார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 31.37 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை காலி செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவுக்கு எதிராக சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது இவ்வாறு கூறினார். கடந்த 35 ஆண்டுகளாக அரசு...