கரூரில் வாங்கிய ரஸ்க்குக்குள் `இரும்பு நட்'!-கஸ்டமர் வீட்டுக்கே வந்த பிரபல பிஸ்கட் நிறுவன அதிகாரிகள் #Karur #RuskPocket #IronNut
http://bit.ly/2pOcfa0
கரூரில் வாங்கிய ரஸ்க்குக்குள் `இரும்பு நட்'!-கஸ்டமர் வீட்டுக்கே வந்த பிரபல பிஸ்கட் நிறுவன அதிகாரிகள்

நான் பின்வாங்கப் போறதில்லை. அந்த நட்டு இருந்த ரஸ்க்கை என் மகன் முழுங்கி இருந்தா, என்ன ஆகி இருக்கும். ஆனா, பொறுப்பா பதில் சொல்ல வேண்டிய கம்பெனி என்னை ஆஃப் பண்ண பார்க்குது. | iron nut in rusk pocket bought in karur